QUOTES ON #SELINSELINPOORNIMA

#selinselinpoornima quotes

Trending | Latest
22 JAN 2019 AT 17:45

நான்:
நடுநெற்றி வெற்றிடமாக இருக்கு..

அவள்: அதுக்கு...

நான்: நா வந்து குங்குமம் வைக்கலாமா?

-


13 NOV 2018 AT 11:49

Intru kulanthaikal thinamalla en thanthaiyah kulanthaiyai pirantha thinam

-


19 FEB 2019 AT 7:27

உந்தன்
மீசை முடியின்
ஆசை தொல்லையால்
கசங்குதடா
எந்தன் சேலை
எல்லையும்...

-


12 MAR 2019 AT 20:34

நிலவை ரசிக்கும் என்னை நிலவாக்கி
மகிழ்வித்த என் நட்சத்திர நண்பர்களுக்கு நன்றி😍💖

-


28 JAN 2019 AT 20:15

ஒற்றை தலைப்பிற்கு
நீங்கள் எழுதும்
ஒட்டுமொத்த கவிகள்..
மெர்க்குரி மலரே
உந்தன் எண்ணங்களால்
மெய்சிலிர்க்கிறார்
கண்மணியும்...

-


17 FEB 2019 AT 20:33

நீ அழும் போது
அன்னையாக...
உன் தவறை திருத்தும்போது
தந்தையாக..
நீ தோள் சாயும்போது
தோழனாக..
நீ கண்மூடும் வரை
உந்தன் கணவனாக இருக்க
எனக்கும் ஆசை தானடி...

-


23 JAN 2019 AT 21:43

கணவனாக நினைத்த உன்னை
கைவிட சொன்னதினால்
நிரந்தரமாக...
கண்களை மூடிக்கொண்டேன்..

-


8 NOV 2019 AT 14:22

என்னவளே..
வலி என கூறி
நீ துடித்திடும் போது..
ஆறுதல் சொல்லுவதற்கு முன்பே..
அழுது முடித்திருக்குமடி
என் கண்கள்...

-


17 FEB 2019 AT 23:12

தொலைந்து விட்டேன்
உள்ளங்கை அளவு
இதயத்திற்குள்
உந்தன் காதலால்...

-


31 JAN 2019 AT 8:10

மணலினை எண்ணி
மனதில் வைத்து கொள்..
நீர்துளிகளின் எண்ணிக்கையை
அதனோடு சேர்த்துகொள்..
காற்றின் அசைவையெல்லாம்
கணக்கெடுத்து வைத்துக்கொள்..
இதயதுடிப்பினையும்
இதனோடு சேர்த்துகொள்..
இவை எல்லாவற்றோடும்
உன் அழகினை பெருக்கிகொள்..
.
உன் மீதான
என் காதலின்
விடை இதுதான்
தெரிந்துகொள்...

-