சிறுபையன் காகித எலி செய்து சரடு ஒன்றில் கட்டி அதை பூனை முன்பு இழுத்து வந்தான்
பூனை அதை எலி என்று நம்பி கவ்வி கொள்ள வேறொரு காகிதம் எடுத்து இன்னும் ஓர் எலி செய்தான்
பூனை அதை மீண்டும் கவ்வ
காகிதம் தீர்ந்து போக பக்கத்து வீட்டு அக்கா விடம் காகிதம் கடன் வாங்கி மீண்டும் அதையே செய்து வந்தான்
அரை நூற்றாண்டு கடந்த பின்பும் பூனைக்கு அது புரியலையே பசி மட்டும் அடங்கலயே
-
31 AUG 2020 AT 1:23
14 MAR 2019 AT 22:58
Though there are people who
Don't even know history...
There are people who loves their land and
People with history and great vision...
We call only those people as "leaders"!)-
6 APR 2024 AT 7:11
Reserve Bank of India விவசாயம் செய்யும் வரை - நாடு அழிவை நோக்கியே போகும்..
-