சந்தோஷ் 💞💓   (நாம் தமிழர்🎙)
28 Followers · 32 Following

Joined 14 August 2018


Joined 14 August 2018

Reserve Bank of India விவசாயம் செய்யும் வரை - நாடு அழிவை நோக்கியே போகும்..

-


5 APR 2024 AT 20:48

தமிழன் நாட்டை ஆள்வது
பெரிதல்ல - தமிழ் இனத்துக்காக நாட்டை ஆள்வது தான் பெரிது..!

-


12 JUL 2023 AT 21:07

" நா.முத்துக்குமார் "
தன் ஆயுளை சிக்கனம்
செய்து - தனது வரிகளுக்கு
ஆயுளை அள்ளிக்கொடுத்திருக்கிறார்..!

-


20 JUN 2023 AT 23:07

அன்று.! நாளைய தீர்ப்பின் அறிமுக நடிகர்...!

நேற்று.! ரசிகர்களின் இளையதளபதி..!

இன்று.! மக்களுக்கு சமூக அக்கறை பேசும் தளபதி..!

நாளை.! பலகோடி தமிழ் மக்களின் தலைவன்..!

என்றும்.! உங்கள் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகனின் " பிறந்த நாள் வாழ்த்துக்கள் "அண்ணா...!

-


22 MAY 2023 AT 22:18

அவள் புதிய சிந்தனையிலும்...
என் பழைய நினைவு ஒன்று கையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிது பத்திரமாக...! 😍

-


26 FEB 2023 AT 19:46

நம் வாழ்க்கையில் தற்காலிகமாக வருபவர்களிடம் தான்...
நம் அன்பின் உண்மையான கதாபாத்திரம் சிக்கி இருக்கும்..!

-


14 MAY 2022 AT 20:33

அழகான முகமும்..
ஆளுமையான குரலும்..
திடகாத்திரமான உடலும் - அற்ற
ஓர் உயிரின் மனம் சாபக்கேடானது.
" 😒🤧😒 "

-


19 APR 2022 AT 22:05

தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும்
சில உயிர்களுக்காக தான்..
இங்கு பலர் தவிர்க்க முடியாத
வாழ்க்கையை வாழ்கிறார்கள்..
" 🙄🙄🙄 "

-


1 APR 2022 AT 21:02

அழுகையும் வலியும் சிலருக்கு
மவுன உணர்வுகளில் அடங்கி உள்ளது..
" 😬🥺😒 "

-


31 MAR 2022 AT 21:01

மழலை சிரிப்பில் இருக்கும்
குழந்தையின் மனநிலை..
நீ என்னோட பேசிய பொழுதுகள்..!
" 😇😊😇 "
இப்போது இல்லையே 😣😭😫...

-


Fetching சந்தோஷ் 💞💓 Quotes