QUOTES ON #POEMS

#poems quotes

Trending | Latest
17 HOURS AGO

உணர்வுகளை
மதியாத உறவுகள்
உடனிருக்கும் வரை
காற்றின் திசையில்
போகும் வெறும்
காற்றாடி தான்
சில பெண்களின்
வாழ்க்கை இங்கே..!

@guru_poetry

-


25 APR AT 22:57

प्राण को रखो तुम छाती पर
कंधे पर रखो तुम तूणीर
हाथ में हो तुम्हारे अर्जुन सी धनु

सुरवीर करते है सुरवीरो का सम्मान
लड़ते हैं वो रण में मरते हैं वो रण में
रण भी खोल उठता है रण में
जब बहता है उनका लहू रण में

काल सर्प की भांति डस्ता है सब को
भला कोन बच पाया है रण में
इस काल के सर्प से
में आद-अनादि-आदि हूं इस जगत का
पर काल का सर्प इस लोक में मुझे भी है डस्ता

-


25 APR AT 14:05

நினைவாக.. நீ
நினைவில்
நீங்கிடா..நீ
நினைவாகி போன
நிஜங்களை
அழித்திட
துடிக்கும்
விழிகளிலும்
நீ (நீர்)...!

@guru_poetry

-



I ask no
rewards for
the songs
that I sang
for you
I shall be content
If they live
through the night
until dawn

-


25 APR AT 12:40

मेरी पुरानी कविता जाने क्यों अब मुझे नई लगती हैं।
उसके लफ़्ज़ों की कारीगरी अब मुझे सुरमई लगती हैं।

माँ की बातें तो क्या ही कहूँ जैसे "इनायत" हो रब की।
सच बताऊँ तो माँ की ख़ामोशी भी ममतामई लगती हैं।

इश्क़ का असर जैसे धीरे-धीरे चढ़ने लगता हैं रगों में।
इश्क़ की हरकतें उफ्फ, हर एक पल जादुई लगती हैं।

जो भी होता हैं किसी न किसी मक़सद से ही होता हैं।
जिंदगी के हर मसले में मुझे ख़ुदा की ख़ुदाई लगती हैं।

अब "परेशानियों से परेशान" नहीं होता हूँ मैं मेरे यारों।
मुझे ये परेशानियाँ अब "हौसला अफ़जाई" लगती हैं।

बार-बार होकर भी कोई काम पूरा ही नहीं हो पाता है।
फिर भी लगा रहता हूँ मुझे ये रब की रूबाई लगती हैं।

आसपास का सबकुछ मुझे बड़ा अच्छा लगता हैं "अभि"।
क्योंकि ये पूरी दुनिया मेरे भगवान की बनाई लगती हैं।

-


25 APR AT 7:00

வாழ்வின்
அனைத்து
நிலையிலும்
பறவையின்
சிறகுகளாய்
சேர்ந்தே
நம் கரங்கள்

@guru_poetry

-


24 APR AT 6:20

பூந்தென்றல் பூக்களிடம்
மோதுவதில்லை
அது புயலாக உருமாறும்வரை
வரையறை அறியாத
எல்லைக்குள்
இருக்கும் வரை
அனைத்து உறவுகளும்
இங்கு பூந்தென்றலே..!

@guru_poetry

-


24 APR AT 5:59


Finally
I layered the strong woman in me to rest
Allowing the pieces she held for too long
To silently break


nafs_penxx

-


23 APR AT 22:53

Longing for something
Where happiness is possible
My dream land

-


23 APR AT 7:49

துயரமான
வேளையில்
என் தொண்டை
குழியில்
சிக்கிய
வார்த்தைகளை
உன் மூச்சுக் காற்று
சுவாசமளித்து
மீட்டுவிடும்

@guru_poetry

-