Monisha Paramaguru
-
The one☝️who always irritates🤦♀️ a girl👩 is brother🧑..
Sometimes he scold🙅♂️me at that time⏱i never bother😏..
May be🤔 i am very possessive😠 with you because the love💗 which i was kept on you are can't❌ describe😷..
The care❣ & support💪 given by you🧑 are not given by anyone in this world🌍, it induce my heart💖 to feel the love💕 as vibe💓..
My wish😍 is want to born😎 as your🧑👈 younger sister👩 in next👉 six🖐➕☝️birth🤗..
I will love you💗 more🖐....🖐 than you love me❣ on every rebirth🤗..
There is no end🔚 for
Our "Relation"👫..
Our "Love"💕..
With " INFINITE♾LOVE 💕" on My Marie's Annan 👫..
-
பலர் நம்மோடு சிரித்து பேசும்பொழுது வராத மகிழ்ச்சி
சிலர் நம்மிடம் உரிமையாக கோபப்படும்பொழுது வரும்-
மொழிகள் கூறா அவன் அன்பை
அவன் செயல்கள் கூறிவிடும்...!!!
எனக்காக பார்த்து பார்த்து
செய்வான்... ஆனால்...
அவன் என் தந்தை அல்ல...!!!
எனக்காக உயிரையும் கொடுக்க
துணிவான்...ஆனால்...
அவன் என் தோழன் அல்ல...!!
என்னிடம் சண்டை பல
புரிவான்... ஆனால்...
அவன் என் தம்பி அல்ல...!!!
இவர்கள் அனைவரின்
ஒரு முகமாக திகழ்வான்...!!!
மிகைபடுத்த முடியாது
அவன் அன்பை...!!!
வார்த்தைகள் இல்லை அவன்
என் மேல் கொண்ட
பாசத்தை வர்ணிக்க...!!!
இப்படி பட்ட அற்புதமான உறவே...
நம் *அண்ணன்-தங்கை* உறவு...
என் பாசமாலரே..!!!
--📝 தமிழின் காதலி-