Many people won the game,
but few won the Heart.-
ओलंपिक की गोल्ड मेडल सी हो तुम,
तुम्हें पाना हमारा मकसद-जुनून सा है।-
When Life plays sports with us,
let us take it with spirit,
if we take Pierre de's motto,
we can take it to Olympics.
There we can either play
or witness all slopes
getting united to play well
global challenges with highest spirits.-
भारतीय इस पल को कभी नहीं भूल पाएंगे।
साक्षी के लिए ऐसा गर्व का क्षण।
उनका नाम सुनाहरे शब्दों में लिखा जाएगा।
यह पल बेहद खास है।
दोस्तों आइए अपने भारतीय एथलीटों का समर्थन करें।
अगर हमारे पास ऐसी प्रतिभा है
तो
ट्रैक एंड फील्ड को इतना कम क्यों आंका जाता है।
आइए एक साथ आएं और समर्थन करें।
सलाम ।
मैं वर्णन नहीं कर सकता कि मुझे कितना गर्व है।
जय हिन्द !-
Olympics is a place where you can see many people who didn't give up in life.
-
🛑June 23 - INTERNATIONAL OLYMPIC DAY🛑
பாட சாலைகள் மதிப்பெண் வேட்டைகளாய்
மாறிப் போனது...
விளையாட்டுக்களின்
பரவல்களில்
கால அட்டவணைகளுக்குள் அடங்கிவிட்டது...
இந்திய தேசத்திற்கு
அதிக தங்கம்
விலகிப் போனது
ஒலிம்பிக் போட்டிகளில்...-
ஒலிம்பிக் வீரர்களே வாழ்த்துக்கள்...
கைகள் ஒவ்வொன்றும்
மூச்சு முட்ட முத்தமிட்டு...
கால்களை தரையில்
தவழ தவிக்கவிட்டு...
ஒலியை எழுப்பி விட்டு...
ஒளியை மிளிர விட்டு...
கோடி கோடி மக்கள்,
தெருக்கோடியில்
இணையாமல்...
இணையம் மூலம் இணைந்து
வாழ்த்த காத்திருக்கிறோம்...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை...
வாருங்கள் வீரர்களே....🇮🇳
வெற்றி தோல்வி என்பது
வெறுமனே பேச்சு...
முயற்சி என்பதே
இறுதி மூச்சு...-