QUOTES ON #KURUNTHOGAI

#kurunthogai quotes

Trending | Latest
31 AUG 2020 AT 17:57

யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

குறுந்தொகை 40


I wonder who is your mother to mine
How do they relate? Your father and mine
Did we ever imagine that we will meet?
Yet we met and fell in love as the
pouring rain mixes with the red soil
to become one red entity

A poem in the anthology Kuruntokai
which was likely composed between
the 1st century BCE and the
2nd century CE.

-


30 AUG 2021 AT 19:21

'யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே'


பாடல்:குறுந்தொகை, திணை:குறிஞ்சி

-


5 MAY 2019 AT 18:12

இரண்டடி திருக்குறள் மனனம் செய்ய
இரண்டு நிமிடமாவது பிடிக்கிறது...
நான்கடி குறுந்தொகை நாற்பது விநாடியில் மனனமானது...
இசையின் மகத்துவம்....
தமிழின் தனித்துவம்...
(யாயும் ஞாயும் 🎵🎵🎵)🎧🎧

-


26 DEC 2021 AT 22:36

.....

-