சங்கத்தமிழின்
நெடுநல்வாடை
சிலிர்க்க
வைக்கிறது
சூடும் ஆடையாக
எனைச் சூழ்ந்திங்கு
வா!-
Narayanan Kannan
(©Nanu)
574 Followers · 319 Following
Digital Humanist, Poet, YouTuber, Podcaster, Academic, Ecovangelist, Avid Dreamer. Korea w... read more
Joined 9 July 2020
4 HOURS AGO
22 HOURS AGO
எரிந்து சாம்பலாகவிருந்த
என்னைக் கரைந்து கையில்
எடுத்து, கதகதப்பு குறையாமல்
மார்பில் அணைத்த உன்னை
வளி மண்டல நாயகி என்பேன்-
YESTERDAY AT 10:38
ஒற்றைக்கால் தவத்தில்
ஒற்றை மீனுக்காக
காத்திருக்கும் கொக்கல்ல
நான். வசந்த மலர் வனத்தில்
பாடிப் பரவும் மகரந்த துகள்
நான். என் மலர் நீயா?-
16 JUL AT 16:37
நிஜத்தைக் கண்டு
நிஜத்தில் சிலிர்த்து
நிஜத்தில் நகர்ந்தால்
நினைவுகள் ஜில்லிட்டு
போகும்-