தேடல்கள் நிறைந்த பயணம்.
- வாழ்க்கை-
4 MAR 2020 AT 21:47
शादी के बाद पहली रात को पति बहुत कन्फ्यूज था!😰😰
उसे समझ नहीं आ रहा था कि अपनी पत्नी से क्या बात करे ? 😟😟
आधे घंटे के बाद डर - डर पति बोला के “😲😲
आप घर पर बता के तो आई है ना , 😶😶
कि आज रात यहीं रुकने वाली हैं । "😮😔😏-
11 JUN 2019 AT 5:53
தோற்பதும் இல்லை,
ஜெயிப்பதும் இல்லை,
நம்முள்ளே வாழ்ந்து
நம்மோடு மறைகிறது...-
1 JUL 2019 AT 21:41
என எதையாவது
சொல்லிச் சென்றிருக்கலாம்...
பிடிமானம் போல்
அதை பிடித்து நான்
வாழ்ந்திருப்பேன்...-
12 JUN 2019 AT 20:47
என்று
எதைச் சொல்வது...
நீ தான்
வினாடி முள்
மேல் அமர்ந்து
இறங்காமல்
அடம்
பிடிக்கின்றாயே...-
23 JUN 2019 AT 13:14
பேசும் வார்த்தைகளை
புரிந்துகொள்ளும் விதத்தில்
அடங்கி உள்ளது...-
11 JUN 2019 AT 22:27
சலசலவென பேசுபவளை
கடந்து செல்கையில்
சட்டென கண்சிமிட்டி செல்கிறாய்
அப்புறம் பேச்சு ஏது.........மூச்🤐-