QUOTES ON #BHARATHI

#bharathi quotes

Trending | Latest
1 SEP 2020 AT 11:44

ಅರ್ಥವಿಲ್ಲದ ಮಾತುಗಳಿಗೆ
ಮನವು ತಾಳ್ಮೆ ಸಹನೆ
ಕಳೆದುಕೊಳ್ಳೋದು ಸಹಜ,,,,
ಅರ್ಥವು ಅನರ್ಥವಾಗದಂತೆ
ತಡೆಯಲು,
ಮೌನದ ಮೇಳೆಯು
ಜೊತೆಯಾಗಬಹುದು,
ನಾವು ಅದರ ಮೊರೆ
ಹೋಗಬಹುದು,,,,.
ಕಾಲವೇ ಉತ್ತರ ನೀಡುವುದು.

-


3 APR 2021 AT 10:51

Where everyone has to strive hard to reach the pinnacle point....

-


25 MAR 2017 AT 2:54

கனவொன்று கண்டான்
கவிவேந்தன் ஒருவன்
தன் மாதர் குலம்
மறுமலர்ச்சி அடைய..
அவன் கண்ட தீயை
உன் கண்மறைத்தது எது?
ஆ! அது சரி, ஆடைக்கும்
ஆஸ்த்திக்கும் ஆர்ப்பறிக்கும் குஷியில்
அது ஒரு ஓரத்தில் என்கிறாயா?
நியாயம் தான்.. அடியே,
மதி கெட்டு திரிகிறாயே, நில்.
உன்னை தோழி என்றால் நான் வீழ்வேன்
பெண் என்றால் பெண்மை விழுமே!
பேதை என்கிறேன் உன் செவி விழுகிறதா?
மறுமலர்ச்சியை மறுவிப் புரிந்தீரோ
நீங்கள் பேசக் கேட்டு திக்கி
நிற்கிறேன் நான்.
அய்யோ! பாவம்,
அந்த முண்டாசு முரடன் மேலே
வெட்கி நிற்கிறானோ என்னவோ..!

- சாரா ஜோதி



-


1 APR 2021 AT 15:50

I will leave Your Hand...
When Death Hugs me.....

-


11 DEC 2018 AT 23:24

மீசை வைத்த பாரதியே ! நீ இதயத்திற்குள் இருக்கும் வரை.. உன் கண்ணம்மாவுக்கு வீழ்ச்சியில்லை!

-


5 APR 2021 AT 22:53

All these letters of my Love can't sent to Heaven....
So, Dear, get Ready there to Welcome Me....
I'm coming for You....

-


11 DEC 2018 AT 22:43

எங்கெல்லாம் பெண்மை மிதிபடுகிறதோ... அங்கெல்லாம் பாரதியின் கண்ணம்மாக்கள் பிறந்துக் கொண்டிருப்பர்! புதுமைகள் பூத்துக் கொண்டேயிருக்கும்! புரட்சிகள் வெடித்துக் கொண்டேயிருக்கும்!

-


11 OCT 2019 AT 17:32

White ghost :-
It means a women who doesn't have any black spots upon her,
To judge her....

-


19 SEP 2022 AT 19:15

Write...
because,
people,
can't handle,
all our craziness,
as,
the paper does!!!

-


17 SEP 2022 AT 19:19

RAIN, A DOCTOR

Cracked its knuckles,
with a popping sound,
stretched its arms,
as wider as it can,
days of joint pain,
vanished in a second!!

That black umbrella,
which sat in a corner,
these many days,
silently thanked,
the kissing rain,
for relieving its pain,
all the way!!!

-