புன்னகை சிந்தும் உன்
பூமுகம் அகம் உணர
முழுதும் நிறைந்தாய்
பூத்து நின்றாய்
பூங்கொத்தோடு.
யானும் பூங்காவனம்
ஆவேனோ பிறர் வாழ்வில்
உறங்கும் முன் !
-
10 FEB 2021 AT 0:31
புன்னகை சிந்தும் உன்
பூமுகம் அகம் உணர
முழுதும் நிறைந்தாய்
பூத்து நின்றாய்
பூங்கொத்தோடு.
யானும் பூங்காவனம்
ஆவேனோ பிறர் வாழ்வில்
உறங்கும் முன் !
-