QUOTES ON #INTERNATIONALOZONEDAY

#internationalozoneday quotes

Trending | Latest
16 SEP 2020 AT 7:31

ஆழத்தோண்டினாய்,
அழவில்லை!
மாசுக்குள் புதைத்தாய்,
மன்னித்தேன்!
மேலாடை கைவைத்தாய்,
கோபமானேன்!!!
பூமித்தாய் ஆகிய நான்...
எச்சரிக்கிறேன்!
ஓசோன் வாயு மண்டலமே,
என் பாதுகை!
புறஊதா கதிர்கள் தாக்குதல்;
தாயின் மீதே அம்பா?
குளிர்சாதனங்கள் தேவையா?
குளிர்காற்று வீசவே!
தனி வண்டியில் புகை படலம்;
யமனை நோக்கியே!
தொழிற்சாலை கழிவு காற்றோடு,
மனசாட்சி இன்றியே!
குளோரோ புளுரோ கார்பனால்,
கற்பை பறிப்பாயோ?
நானும் அழிந்து, நீயும் அழிவாய்!
மானிட குலமே!
யோசிக்காதே! இன்றே செயல்படு!
எல்லை மீராதே!
நீ என்னை உருக்கவில்லை- உன்
அழிவை வளர்கிறாய்!
இனம் அழியும் பயம் அறிந்தே
தினம் அமைத்தாலும்...
களம் புகுந்திடு இளைஞர்களே!
புதிதாய் ஓர் சொர்கமே!

-


16 SEP 2023 AT 11:54

ओज़ोन परत हमारा सुरक्षा कवच है जो सूर्य की हानिकारक किरणों से हमें बचाता है। इसे नष्ट होने से बचाना हम सबकी साझी ज़िम्मेदारी है।

वृक्षारोपण करें, पर्यावरण के अनुकूल उर्वरक का प्रयोग करें, घर के पिछवाड़े में उद्यान लगायें, अपने वाहन से अत्यधिक धुँए का उत्सर्जन न करें आदि प्रकार से हम ओजोन परत के क्षरण को रोक सकते हैं, यही विश्व #ओजोन_परत_संरक्षण_दिवस मनाने का उद्देश्य है।

#InternationalOzoneDay
#16september

-