குடும்ப பாரத்தை
மறைத்து
புன்னகை புரிபவன்...-
24 APR 2019 AT 16:02
மறைக்கப்பட்ட முகம்,
மறுக்கப்பட்ட மனம்,
ஒதுக்கப்பட்ட குணம்,
ஏமாற்றப்பட்ட இதயம்,
சபிக்கப்பட்ட சிந்தனை,
நசுக்கப்பட்ட நல்லெண்ணம்,
கெடுக்கப்பட்ட பெண்ணினம்,
தாழ்கிறது தன்நிலை அறிந்து,
அவற்றின் காரணிகளோ
வாழ்கிறது முகமூடி அணிந்து...-
24 APR 2019 AT 13:52
நீ முகமூடி
அணிந்து அணிந்து
உன் உண்மை முகத்தை
மறைத்தே போனாய்!
மறந்தே போனாய்!
மனிதா!
-
25 JUN 2019 AT 16:16
Hello..Mr.முகமூடி!
நீ முகமூடி
அணிந்து தான்
என்னுடன் பேசுவாய்
என்றால் கூறிவிடு!
நானும்
எந்த முகமூடி
அணிந்து
உன்னிடம் பேச
வேண்டுமென்று!
ஏனெனில் என் சுயம்
உன் முகமூடியை
எரித்துவிடக்கூடும்!-
11 APR 2020 AT 21:27
நின் மதி
இன்றி
முகமூடி
அணியும்
போதே..
நினைவில்
கொள்!
நிச்சயம் நிம்மதி
கெட்டுப் போகும்!-