அன்பிற்கும்
அவளே 😍
அலப்பறைக்கும்
அவளே😜-
18 MAR 2020 AT 23:59
வர வர என் கவி குட்டிகள்..
க்ளா ரிட்டி ..கெப்பா சிட்டி ...
இல்லாம பப்ளி சிட்டி
ஆக மாட்டிகிங்குது டியர் மக்கா...
ஆனா..மக்கா..ஒன் போயமுக்கு
க்வான் டிட்டி யவிட க்வா லிட்டி
தானே இம்பார்ட் டெண்டு
டோன்ட் ஃபர்கெட்டூ
டு ஹிட் லைக்கு ...
டு மை அட்ராசிட்டீஸ்
மை டியர் ஒய்க்யூ மக்காஸ்
😜😜😜😜-
21 JAN 2020 AT 18:36
வேகமாகச் சுழலும் வாழ்க்கை சக்கரத்தில்...
🔅அலப்பறைகளால்
ஆர்பரித்துக் கொல்கிறது
மேல் மனம்!
🔅அமைதிகளால்
அலங்கரித்துக் கொள்கிறது
ஆழ் மனம்!-
13 MAR 2020 AT 18:50
தனியா அழறதைவிட
டிக் டாக் ல போய்
அழுலாம் போலயே!
பலமான ஆறுதல்
கிடைக்கும் போலயே!
🤔🤔😂😂😁😁😁-
27 NOV 2019 AT 9:32
எதையும்
பணம் கொ(கெ)டுத்து
வாங்கும் புத்திசாலிகளே
இருக்கும் போது..
இயங்கும் போது
அன்பு கொடுத்து
வாங்கும் முட்டாள்களும்
இருக்கத் தானே
இயங்கத் தானே
செய்வர்!-