உன் மார்போடு சாயும்
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து
வைத்த வலிகள் தீரும்!
உன் காதல் ஒன்றைத் தவிர,
என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன்றும்
இல்லை,கண்ணே கண்ணே...
உன் பேரைச் சொல்லும் போதே
உள்நெஞ்சில் கொண்டாட்டம்!-
23 OCT 2019 AT 1:24
23 OCT 2019 AT 2:17
உன் பேரை சொன்னாலே
உள்நாக்கில் தித்திக்குமே
போகாதே போகாதே....
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ....
ஒன்றா இரண்டா
ஒருகோடி ஞாபகம்
உயிர்தின்னப் பார்க்குதே கண்ணே...
துண்டாய் துண்டாய்
பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே....-
23 OCT 2019 AT 2:05
உன்பேர் சொல்ல
ஆசைதான்.....
உள்ளம் உருக
ஆசைதான்....
உயிரில் கரைய
ஆசைதான்.....
ஆசைதான் உன்மேல்
ஆசைதான்....-
23 OCT 2019 AT 14:58
உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவில்..
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது வெக்கத்தில் கன்னங்கள் கூசியது மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றது
....அன்பே...❤😍-