இதழ் வரிகளை
மீட்டும் முன்
இதயக் கதவினை
இயக்கிப் பார்....
உன்னோடு
உரையாட
ஓராயிரம் வார்த்தைகள்
வரிசை கட்டி நிற்கும் ...
-
Sudha Saravanan
(😍மதிவதனி😍)
374 Followers · 89 Following
Joined 21 May 2019
YESTERDAY AT 0:24
YESTERDAY AT 0:16
காரிருளோடு
கலந்துவிட தான்
விழைகிறேன்...
அதில் ஒளிர்விடும்
சிறு நிலவு போல்
ஏதேனும் ஓர் நிகழ்வு
நடந்துவிடாத என்கின்ற
ஆசையில்....-
30 DEC 2024 AT 20:36
உன்
வரவை அறிந்ததும்...
என் கால்கள்
என்னை அறியாமலே
வாயில் நோக்கி
விரைகின்றன...
-