YourQuotes Maiden   (Manoranjini (ழகரம்))
8 Followers · 6 Following

Gleaming thoughts through "word is my kind of expression"
Joined 22 March 2020


Gleaming thoughts through "word is my kind of expression"
Joined 22 March 2020
22 JUL 2021 AT 19:14

Why I fail to understand your love for me...

Why am I the greedy one in our relationship...

Why I feel unsecured after numerous comfy
moments ...

Why am I checking my place in your preference list all the time...

Why am I loving you crazily which makes me take the blame myself
all time...

Why!
My love ❤️

-


8 MAR 2021 AT 0:33

I love you
because
You are the best
in being better
than any other
good one...

-


8 MAR 2021 AT 0:31

சில பாடல்வரிகளுக்குள் மாட்டிக்கொண்டு உருகும் மனமும்...

உன்னை பற்றிய சிந்தனைகளுக்குள் சிக்கிக்கொண்டு உருகும் மனமும்...

என் ரசனையின் அழகியல்கள்...

-


20 FEB 2021 AT 20:58

பல விருந்தோம்புவர்களை‌ கடந்திருக்கிறேன்

உன்னிடம் தேங்கி
நின்றேன் அதுவும்
மாசடையாமல்

நீ காதலை
விருந்தோம்பியதால்

இப்படிக்கு
என் நம்பிக்கை
அவரிடம்...

-


14 FEB 2021 AT 9:12

Reverence and gratitude are good co-workers in my attitude's organization

-


16 JAN 2021 AT 22:48

உன் உணர்வு
என் இதயம்
தொடும்போது
என் உடலுக்கு
பொறாமை...

உன் உடல்
என் உடல்
தொடும்போது
என் உணர்விற்கு பொறாமை....

-


15 JAN 2021 AT 2:56

You are the
second person
I'm the
first person
We chased it (love)
the third person

A grammatical couple ❣️

-


15 JAN 2021 AT 2:20

ஒரு முறை
நெருங்கி
நகர்ந்துவிடுகிறாய்...
என் உயிரணுவோ
உன் மறுமுறை
நெருக்கத்திற்காக
போராட்டம் நடத்துக்கிறது...





-


12 JAN 2021 AT 1:57

உன் மனக்கதவில்
என் கைத்தடம்
பதிந்ததே இல்லை...
என் குரல் தடம்
கேட்ட‌ நோடி திறந்துவிடும்...

-


25 DEC 2020 AT 20:46

Love even though
is a feeling
you can't feel it
every single second
of your life...

It has it's own
privacy...

-


Fetching YourQuotes Maiden Quotes