Sometimes the effort you take to get closer and stuffs you do to show your love becomes insane to the person whom you tend to show and they would accuse us for the same. And that time I would feel like why don’t I have a friend like me! Finally it would end up like they will get back to their routine and I would be too tedious and artificially diverting me to overcome it and finally post a status to make them feel guilt 😂
எத்தனை இன்பம் கண்ட போதிலும் , உன்னுடன் வாழ்ந்த அந்த சில காலம் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று அதனை நினைக்கும் போதெல்லாம் சிறு துளி கண்ணீருடன் பேரின்பம் கொடுக்கும் பத்திர புதையலாக என்றும் என் இதயத்தில் புதைந்திருக்கும்!!
என் ரோஜாவே , நான் உன் முற்களாக இருப்பது உன்னை காயப்படுத்தும் நோக்கத்தில் அல்ல , உன்னை என்னிடம் இருந்து பறிக்க நினைப்பவரிடம் இருந்து காத்துக் கொல்ல மட்டுமே..
Recent days of my life is starving for something What’s the reason behind my long howling days My mind is just wandering in darkest circle Why am I looping around in shattered moments All my nights became miserable days became horrible Turning back to see the paths I’ve gone through All I realised was I am insane for someone who was busy with their well-being !!! Feeling orphaned!
என் வாழ்வின் நிலவே நீ எட்டா தூரத்தில் இருபதை கண்டும் என்றோ ஒரு நாள் மறைவதை நினைத்தும் சோர்வடைந்த நான் ஏன் உணர தவறினேன் மற்ற எல்லா நாளும் உன்னை நீயே கரைத்து கொண்டே எனக்கு ஒளி வீசியதை!!