Something had happened with you....,🙂🙂
-
வரும் அதுவும் ஒரு நாள் மட்டும்
தான் வரும் ஆனால் ஒரு சிலருக்கு
மட... read more
அவன் என்னிடம் அதிகம்
சண்டையிடுகிறான்
அதிகமான காதலை
என்னில் வைத்திருக்கிறான் ...!!!
வாழ்க உன் அன்பின் மயக்கம்❤🩹❤🩹❤🩹-
எந்தன் வசப்படாத
வானம் நீ..!
உந்தன் மடி சாயத் துடிக்கும்
மேகம் நான்..! 😍🧡-
அமைதிக்கு
பின்னே
வலியும்.....
வலிக்கு முன்னே
மகிழ்ச்சியும்
மறைந்து இருப்பது
இயற்கையின்
நியதி.!-
என் அவனோடு நான் பேச நினைத்த வார்த்தைகள்
இரவின் இருளோடு பேசி சிரித்தேன். அவன் என்னோடு இருப்பதாக எண்ணி...... 🤣🤣🤣🤣-
ஒரு சண்டையில் பிரிவது அல்ல காதல் .....
ஒவ்வொரு சண்டையிலும் வளர்வது தான் காதல்...❤️💞♥️💞💞-
வெறுக்க நினைக்கிறேன் உன்னை அல்ல .....!!
உன்னிடம் பேசாமல் இருந்த அந்த நிமிடங்களை......-
முதலில் ரசிக்கவைத்து
கொஞ்சம் தொட்டு விளையாடி
மெல்ல உள்ளிழுத்து
பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும்
கடல்போலவே காதலும்.
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு..? 💝💝💝
-
எத்தனை முயற்சித்தாலும்
உனக்காக ஒரு கவிதை முத்தை
தேடப்போய்
உன் நினைவுக்கடலில்
மூழ்கித்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும் 💝💝💝
என்றும் உன்னவள்...-
Calming your mind of all stressed and shouting out loud like a mad to the world...
-