XAG0493585 907313   (Sony Xperia E2)
451 Followers · 98 Following

Nothing to say.💙

YQ Suggestion Courtesy: Deeksha@Parvathi.
Joined 29 July 2018


Nothing to say.💙

YQ Suggestion Courtesy: Deeksha@Parvathi.
Joined 29 July 2018
1 JUL AT 0:53

எம்மலை ஈசனையும் கோடி முறை சென்று தொழுதாலும்,
இம்மலை ஈசனை ஒரு நொடி தொழுமின் அடுத்த நொடி
நிச்சயம் நிச்சயம் நிச்சயம் ஆகும் பெரிய வீடு.
சம்சாரக் காட்டில் தோன்றும் தங்க மாளிகை மேடு.
உள்ளத்தில் இம்மலையை நிறுத்தி
கிழவனுக்கு ஒரு மணிவாசகம் ஓது.

-


23 JUN AT 1:14

மாற்றான் தோட்டத்து மல்லிகை அது
வாசனை நிறைந்தாலும்
தோள் மாலை ஆகுமா ???!!!
சந்தையில் அதற்குத் தான் மதிப்பு இருக்குமா ???!!!
பூத்த மலர் எதுவும் ஒரு நாள் வாடிப் போகும்.
சேரும் இடத்தைப் பொருத்தே அதன் மதிப்பு கூடும்.

-


14 JUN AT 21:21

The longest honeymoon by the couple was 14 years. They were Indians.
They had an unexpected adventurous climax during the last days.

-


13 JUN AT 16:29

ரகசியமாய் சில நேரங்களில் காதலில்.
இன்னும் ரகசியமாய் பல நேரங்களில்
கள்ளக் காதலில்.

-


13 JUN AT 16:27

Update இல்லை.

-


13 JUN AT 16:25

ULLU webseries.

-


12 JUN AT 5:24

💢 ஒரு பக்க கதை ஒரு வரி கவிதை ஆனது.

💢 காப்பியம் குறள் ஆனது.

YouTube Video 🫴 YouTube Shorts 💢

-


12 JUN AT 4:50

Eat for the abdominal cavity.
Not for the taste buds.

( To maintain a perfect figure )

-


7 JUN AT 20:48

Digital Insult :

Watching TV at the same time
using a smartphone.

-


2 JUN AT 1:37

எல்லா கிரகத்திலும் உயிர் உண்டு.
ஏதோ ஒரு வகையில் மழை உண்டு.
எப்படி என்றால் பூமியின் தோற்றத்தில்
இதற்கு விடை உண்டு.

-


Fetching XAG0493585 907313 Quotes