Astanga of planets
Mars 17°
Mercury 12° (retrograde)
Mercury 14° (acceleration
Jupiter 11°
Venus 8°
Saturn 15°-
S. lakshmanan
Software technology parks of India,
Thiyagaraja college of engineering, Tirupparakunram,
Madurai - 625214
Ph 98421 19566-
1அசைவ உணவு
2 பால் பொருட்கள்
3 எண்ணெயில் பொரித்தது வறுத்தது
4 இனிப்பு வகைகள்
5 பதப்படுத்தப்பட்டவை
6 மண்ணிற்கு அடியில் கிழங்கு வகைகள்
7ஆல்கஹால் போன்ற மதுபானங்கள் புகை-
Special apathyam
நல்லெண்ணெய்
தயிர்
கோழி
கருவாடு,
உப்பு,
புளி
மிளகாய்-
S.Lakshmanan
Software technology
parks of india,
Thiyagaraja college of engineering, tirupparakunram,
Madurai - 625214
+91 98421 19566-
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
The mediator can transend graha dosa three karma usual principals of earth and will live in universe.
-
நமது உடலின் அவயத்தைக்
கெடுக்காது, புலன்களைக்
கெடுக்காது நாம் நம்மை
உபயோகிக்க கூடிய மதிப்பு
இருக்கிறது பாருங்கள்; அந்த
மதிப்புக் கூட இறைவழிபாடு தான்.
வேதாத்திரி மகரிஷி-
நேர்மை
எத்தகைய சூழ்நிலையிலும்
பிறருடைய பொருளையோ,
வாழ்க்கை சுதந்திரத்தையோ
பறிக்காமல் வாழும் நிலையே
நேர்மையாகும்
Vethatri maharishi-
அறிவுத் திறனை ஐவகையாகப் பிரிக்கலாம். அவை :-
1. இயற்கை அறிவு (Instinct)
2. நுண்மாண் நுழைபுலனறிவு (Perspicacity)
3. உள்ளுணர்வு அறிவு (Intution)
4. தேர்ந்த அறிவு (Knowledge)
5. மெய்யறிவு (Wisdom) என்பனவாகும்.
-
yo māṁ paśyati sarvatra
sarvaṁ ca mayi paśyati
tasyāhaṁ na praṇaśyāmi
sa ca me na praṇaśyati"
Bh geetha 6.30-