Beginnings
I learn 2 write what I'm facing
V shouldn't stop moving
Though
V know, If the START is
So does the FINISH....
So every Ending has its own Beginning
Every Beginning has its Ending!!!!!-
My quotes r only made of Imagination, not from my own Experiences😎😎
ஆம்
சில சப்தங்கள் மௌனம்
கனவுகள் கானும் விழி
கண்கள் பேசும் மொழி
காதல் கடத்தும் வழி
நெஞ்சத்தில் அலைமோதும்
நினைவில்
கேட்கும் செவிகளுக்கு
மௌனம் பேசும்
கேட்கா மாந்தருக்கோ
அது ஊமை தேசம்
ஆம் மௌனம்
ஆச்சரியத்தின் உச்சம்
அமைதிபடு, மௌனம் கேள்-
கண்ணை நம்பாதே,
உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்,
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு,
உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும்,
பொய்யே சொல்லாதது-
Clouds on BLUE SKY
FOAM splashed on SEA SHORE
Richness of PEARL
CLARITY & PEACE
And it cannot b ANGERED
Mystery of THE MOON
Devoid of NEGATIVITY
It's both POWER and LOVE-
ஆயிரம் வார்த்தைகள் என்னிடம்
பேசாமல் உன்னிடம்
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது
எளிதாய் கதைக்க?
என் தமிழிடம் யாசிக்கிறேன்
வார்த்தை பஞ்சத்தை போக்க
#வருவாளா_அன்னை
#தருவாள_உன்னை
#ஒரு_தலை_பாசம்
-
இரவின் பேரலையைப்போல
இசையின் பேரலைகளும்
துயர் மனத்தினை
நிசப்தபடுத்துகின்றன!!!!!!!-
There r Nights when U
Wake up suddenly
With cold sweat Coz of NIGHTMARE
U had about losing her!!!!!
There r Days when U
Statueized urself
With heavy heart coz of REJECTION
u faced!!!!!
Secrets she has taken
from the Broken Pieces
placed together &
made it like a PUZZLE!!!!!
The Trouble Times
Where your Heart want its BEAT
Then
U realize
U can't live without HER❤️❤️❤️💔💔💔
-
உனை காணாத
நிலவு நலிவுபெற,
பிறை நிலவை பார்த்து
சேய்யுள்ளம் சிரிக்க,
சிதறிய நட்சத்திரத்தின்
நேற்றை எண்ணிக்கை/இடம்
மறக்க,
இவை அத்துனையும்
நம்மை நினைவூட்ட
நீல வானம்
கருத்துபோனது
இரவாய்❤️❤️❤️❤️❤️
-
உன் நினைவுகள்
எனும் எழுத்துக்களை
மட்டுமே சுமக்கும்
ஒரு காகிதமாய் நான்...
கடந்து போகும் நாட்களுக்கு
உன் நினைவு வராமல் இருக்க
தூரோகம் எனும்
வாளால் அதை காயம் பட செய்கிறேன்...
உனை மறக்க
முயன்று முயன்று
தனிமையில் நான்
எனையே மறக்கின்றேன்!!!!!
-