vj vijay jeeva   (Vj vijay jeeva)
14 Followers · 5 Following

ரசனைக்கு இடம் கொடு கவிதைகளுக்கு தமிழ் வாழ்வு கொடுக்கும், கற்றவை தமிழால்💞
Joined 22 October 2019


ரசனைக்கு இடம் கொடு கவிதைகளுக்கு தமிழ் வாழ்வு கொடுக்கும், கற்றவை தமிழால்💞
Joined 22 October 2019
19 DEC 2021 AT 6:57

யாரோ எதற்கோ காரணம் எதுவாகினினும்

உள்ளுக்குள் ஓராயிரம் ஒத்திகை
உன்னுடன் உறையாட.!!!

-


9 JUL 2021 AT 1:29

எங்கிருந்தாலும்
எனக்குள் விதைந்த காதல் நீயொருவள்.
வேறொருவன் பாக்கியனாகிறான்
உன் கால்விரலுக்கு
மெட்டியிட்டு 😓

எங்கிருந்தாலும் 🖐️😔✋

-


24 JUN 2021 AT 23:20

கண்கள் பார்த்து
கதைக்கும் முன்
கண்ணீர் கரைய
கற்பித்துவிட்டாள்
காணுகிறேன் தினம்
கடைசிவரை 'last seen'
காட்டுமென "bloked me"
( ・ั﹏・ั)

-


24 JUN 2021 AT 13:10

முகவரி ???

என்னை தேடி...

-


9 JUN 2021 AT 22:29

முகவரி தொலைத்த காதல் அஞ்சல்கள் அவள் நினைவு திரள்...

-


23 APR 2021 AT 22:25

தூவல்
தூரலில் நனையும்
நிலவு
அவளிதழ் தழுவி சிந்தும்
துளிகளில் மொட்டுகள் மௌனத்தை உடைக்கும்
விழி வீச்சில்
யாழிடி என்னுள்
ஒற்றைக்குடையுள்
நனைக்கிறேன்
உனைச்சேர தூவல்

-


25 MAR 2021 AT 21:27

பொட்டு நிலா,
ஆதிரை
ஆழ்மனம்
ஆம்
நினைவால்
மந்த காசம்...

நித்தம்

-


28 FEB 2021 AT 5:06


அக்னி வெயிலில் போராடி தோற்றக்கிளைகள் இலைகளை இளைப்பாற்றி கொண்டிருக்கிறது...

நிலவு ரம்மியம் ஆக்கிரமிப்பு
உச்சியில் குடில்புக!!

-


28 FEB 2021 AT 0:08

களைப்பார
வெயிலில் நிழல்தேடி
கிட்டும் நிம்மதிகள்
இளைப்பாறும் இரவின்
நிலவின் நிழல்கோடி
நித்திரைக்கு ஒப்பாகாது
அது!!!

-


22 FEB 2021 AT 22:48

பெண்மையில் வோர்
பெண் மயில் அவள்...
வேகதடை கடந்தவள்
கூந்தல் இறகாட
மகர குழையாட
அசைந்தாடும் மலராட
ப்பா....
மதி வதனமாட
பெண்மையில் வோர்
பெண் மயில் அவள்....♡

-


Fetching vj vijay jeeva Quotes