19 FEB 2019 AT 6:41

முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
ஆனால்.....
முயலாமை என்றும் வெல்லாது......

- விவேக பாரதி