"வெள்ளிக்கிழமை கூட வீட்ட கழுவ முடியல, உங்களுக்கு எல்லாம் லீவ் விட்டதுல இருந்து!" என்று கடிந்துக்கொண்டும்,
"நமக்கு எப்பதான் லீவ் கிடைக்குமோ, உங்களுக்கு எல்லாம் வடிச்சு கொட்டுறதில இருந்து?" என்று புலம்பிக்கொண்டும்.
"இந்த கொரோனா கழுதை என்னக்கி சாமி நம்ம ஊரவிட்டு போகும்?" என்று வினாவிக்கொண்டு தன் மூத்தமகன் தட்டில் இரண்டு இட்லி கூட்டி வைத்தபடி, துவைக்க நகர்ந்தாள் அம்மா. இன்றும் தண்ணீர் மட்டும் பருகிவிட்டு.
They said that was my Attitude. I said that was my serenity. They said that was my priority. I said that was my Situation. They said that was my Character. I said that was my Growth. They said that I wouldn't be like the old me no longer. I said that I had been a new me these many days.
The thumbs are at the verge of pouring all the emotions. Yet, the cursor betrays by sending 'Okay! ' at the end. Who knows the four letter word hold mountain like unexpressed emotions behind?
முற்றுப்புள்ளிக்கூட முகம் சுளித்தது முதல்காதலின் முடிவுக் கதைக்கேட்டு! ஆச்சிரியக்குறியினை அடைய எண்ணி, சிறு, இரு மேற்கோள்குறியினுள் அடைந்தது ஏனோ? காதல் என்னும் காற்புள்ளியில் தடுக்கி, வியப்புக்குறியான வாழ்க்கை இன்று, கேள்விக்குறியான கதையைக் கேளுங்கள் விடைத்தெரியா வித்தகனிடம்.
Sleepless night; Endless preparations. Lack of perfection guided to crush papers; Loads of writings sucked the ink of pens; A steampunk lamp, listened to my groaning calmly in a deep dark room; A cup of coffee acted as a good company; Conversation with my identical companion in the mirror served the very purpose. Mind needed leisure; Heart needed pleasure Intention dreamt about the next day. The hands of clock kidnapped the moon and invited the sun to home. I, covered myself with ironed shirt and courage approached then. Once again her audacious gaze shattered my hardwork within a second.!!
Those are the WhatsApp texts that only hold all of our sweet chuckles, stubborn fights, unwanted greetings, caring love as memories. Neither of our hearts.