3 MAY 2019 AT 21:34

நிலாவின்
வேறு பெயர்
கேட்டாய்

நீ என்றேன்

கண்கள் சுருக்கி
முறைக்கிறாய்

கண்டேன்
உண்மையை

(இச்)சூரியனை
உள்ளடக்கிய
நிலா
நீ என

- மரா