ஆண் தேவதைகள்
ஆண் என்ற ஆணவம் இல்லாமல்,
ஆண் என்ற கர்வம் இல்லாமல்,
ஆணுக்கும் அழுகை வரும்,
ஆணுக்கும் "DEPRESSION" வரும்,
என்று இருக்கும்,
அத்தனை
" ஆண் தேவதைகள்" -க்கும்
"ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்"
-
பெற்றால்
தான்
பிள்ளையா..???
என்ற வாக்கியத்திற்க்கு
ஏற்றார் போல்
வாழும்
அனைத்து ஆசிரியர்களுக்கும்
"இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்"...🖊️👩🏫-
மனிதர்களால் காயப்பட்டாலும்,
முயற்சிகள் தோற்றுப்போனாலும்,
சென்னையில் உள்ள ஏதோ
ஒரு இடம்
நினைவுகளையும்
அமைதியையும்
தரவல்லது..🌟
-அவள்..💋-
தலைவணங்கி
இடை தாழ்த்தி
மகுடம் சூட்டப்பட்டவள்..💖
"தமிழ்" எனும் "தமிழி"
என்றும்
எத்திசையும்..🖊️
எக்காலத்திர்க்கும்..🌟
தமிழ(ழி)ணங்கே..🔥
புகழ் ஓங்குக..🫡
.
.
இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்..🙏
-
இன்று மட்டும்
அல்லாது
என்றும் உங்கள்
வாழ்வில்
மகிழ்ச்சியும், அன்பும்
நிறைந்து
பொங்கட்டும்..❤️
இனிய தைப்பொங்கல்
நல்வாழ்த்துகள் 🥳-
விடியும் வருடம்,
உங்களின்
அமைதிக்காகவும்
அன்புக்காகவும்
புன்னகைக்காகவும்
முயற்சிக்காகவும்,
விடியட்டும்..❤️
Wishing you and your family
A Happy New Year..💖-
அவ்வுளவு பாசத்தையும்
மறக்கச் செய்து விடுகிறது
'கோபம்'..😤
எவ்வளவு கோபத்தையும்
மறக்கச் செய்து விடுகிறது
'பாசம்'..❤️-