Viper Tamilan   (Vipertamilan ( தனசேகர் ))
133 Followers · 68 Following

B...u
Joined 3 January 2018


B...u
Joined 3 January 2018
3 JAN AT 23:08

எது வாழ்க்கை என்பாய்..
காதல் 💕 நட்பு 🧑‍🤝‍🧑துரோகம் 🥺 இதனுள் நீ நீயாய் வாழ்வது கடினம்
வாழ்ந்திடு..
இல்லையெனில் விலகிவிடு..

-


21 NOV 2023 AT 7:58

நீ எனும் இசையில்
நான் எனும் வரிகளில் கைகோர்த்து வாழ்வோமா
😍சகியே😍

-


6 MAY 2023 AT 0:00

கனவு 👀

எட்டாத தூரத்திற்கும் எட்டிய தூரத்திற்கும் சமர்ப்பணமே வாழ்க்கை

-


5 MAY 2023 AT 23:41

உன்னிடம் பேசாமல் இருப்பதும் நரகத்தில் இருப்பதும் ஒன்றே சகியே நொடிக்கு நொடி வலிகள் தரும்🖤

-


4 APR 2022 AT 21:54

வா செல்லலாம் கடிகார முள்ளைபோல் காதலைத் தேடி

-


31 JUL 2021 AT 5:07

நிலவைப்போல் எந்தன் வாழ்க்கையும் அலங்கோலமாய் பார்த்து ரசிக்கிறார்கள்

-


5 NOV 2020 AT 19:51

மழையிலே எந்தன் கண்ணீர்
மறைந்ததடி கண்மணி

-


30 AUG 2020 AT 11:39

நீ தந்த காயங்களுக்கு,
என் கண்ணீர் மருந்தாகுமோ சகியே 😭

-


28 AUG 2020 AT 23:22

வாழ்க்கையை கண்டு காதலும் அஞ்சியது சகியே

-


25 APR 2020 AT 11:42

சில சமயம் பட்டாம்பூச்சியை துரத்தும் நாயைப்போல் எனது வாழ்க்கை அலைகிறது

-Selvi

-


Fetching Viper Tamilan Quotes