Vinothkumar P  
0 Followers 0 Following

Joined 21 January 2023


Joined 21 January 2023
24 JAN 2023 AT 23:33

சுழ்நிலை உன்னை சுட்டெரிக்கும் போது தான் நீ உந்தன் சுயம்பை உணர்வாய்

-


24 JAN 2023 AT 23:27

Violet Saree lae எந்தன் விண்மீனை பார்க்கின்றேன்

-


21 JAN 2023 AT 17:30

விரலின் தாகம் என் எழுத்துகளில்

-


21 JAN 2023 AT 17:23

கஷ்டம்ன்னு நினைச்சு உழைப்பவனுக்கு வாழ்க்கை easy யாகவும்

Easy ன்னு நினைச்சு Jolly சுத்றவுங்களுக்கு வாழ்க்கை கஷ்டமாக தான் இருக்கும்

-


21 JAN 2023 AT 17:10

நாம அறிவாளி ன்னு நமக்கே எப்போ நம்பிக்கை வரும் னா!

நாம அறிவாளி நினைக்கறவுங்க நம்மள பாராட்டும் போது தான்

-


21 JAN 2023 AT 17:00

அப்பாவி தான் அப்பாவி என்பதை ஒரு போதும் உணர்வதில்லை

-


Seems Vinothkumar P has not written any more Quotes.

Explore More Writers