vino   (Vino)
30 Followers · 13 Following

Joined 3 April 2018


Joined 3 April 2018
13 AUG 2020 AT 8:36

இருளின் விழிகளைக் கொண்டு
நகரும் தருணங்கள்
பல பாடங்களை
சொல்லிவிட்டு செல்கிறது
எது நிலையானவை என்று.

-


4 DEC 2019 AT 5:52

Happiness is not something ready made. It comes from your own actions.

-


19 NOV 2019 AT 5:07

Your mind is a powerful thing
When you fill it with positive thoughts your life will start to change.

-


19 NOV 2019 AT 5:04

Goals may give focus, but dreams give power.

-


18 NOV 2019 AT 5:57

Difficult doesn't mean impossible
It only means that you have to work hard.

-


18 FEB 2019 AT 5:29

நேற்று என்ன சாதித்தோம் என்று நினைப்பதை விட..
இன்று நிச்சியம் சாதிப்போம் என்ற எண்ணத்துடன் இன்றைய காலையை துவங்குவோம்..

-


14 FEB 2019 AT 10:01

Study nature ,
Love nature ,
Stay close to nature
It will never fail you

nature love🌳🌳🌳

-


7 FEB 2019 AT 19:29

சில எதிர்பார்ப்புகளின்
ஏமாற்றங்களே
புதிய முயற்சிகளை முன்னெடுக்கின்றன

-


6 FEB 2019 AT 8:30

சில எதிர்பார்ப்புகளின்
ஏமாற்றங்களே
புதிய முயற்சிகளை முன்னெடுக்கின்றன.

-


31 JAN 2019 AT 6:02

சிரித்து வாழ பழகி பார் உன்னைக்கண்டு
துன்பமும்
துயரமும் எல்லாமே பறந்து ஓடிவிடும்
புன்னகையுடன் காலை வணக்கம்

-


Fetching vino Quotes