Vino David   (VINO.OO7 ✍)
10 Followers · 11 Following

Joined 26 January 2019


Joined 26 January 2019
17 JUL 2023 AT 22:11

நேற்றைய மகிழ்ச்சிக்காக இன்றைய தினத்தை இழக்கின்றேன்...

நாளைய தேவைக்காக
வாழ்க்கையை
தொலைக்கின்றேன்...

அனுபவ கிறுக்கல்கள்...

By.VinoDavid

-


6 MAY 2022 AT 0:36

அன்னையின் முகமும் நினைவில் இல்லை,
அவளது குரல் எதுவெனவும் தெரியவில்லை,
அன்பும் அரவணைப்பும் எனக்கென கொடுக்கவில்லை
எனக்கு மட்டும் இந்நிலை ஏனோ
புரியவில்லை... அம்மா ?
✍️ வினோத்.சி

-


12 DEC 2020 AT 18:59

நட்பிலும் சரி, காதலிலும் சரி...👇



புரிதல் இல்லா வாழ்க்கை
துடுப்பு இல்லா படகை போன்றது...
மிதக்க மட்டுமே முடியும்,
நெடுதூரம் பயனிக்க முடியாது....

✍ சி.வினோத்.

-


23 OCT 2020 AT 15:06

எனக்கென வந்த நிலவு நீ...

-வினோத்.சி

-


21 OCT 2020 AT 20:35

உலகமே மெய்மறக்குதடி...

✍️வினோத். சி

-


21 OCT 2020 AT 20:27


இலக்கை அடையும் வரை
ஓடிக்கொண்டே இரு,...
ஜெயிக்கும்
வரை
தோற்கலாம்....

-✍️வினோத்.சி

-


20 OCT 2020 AT 18:46

ஆயிரம் தடைகள் வந்தாலும்
அதை கடந்து நேசிப்பேன்....

-✍️வினோத்.சி

-


18 OCT 2020 AT 18:48

இயற்கைக்கு இறைவன் தந்த பரிசு..

-✍️வினோத்.சி

-


4 MAR 2020 AT 10:18

அனைவருக்கும்,
தேவைப்படும்போது மட்டும் தேடப்படுபவன் நான்...

-


3 OCT 2019 AT 21:03

Playstore - ல் மட்டுமல்ல
எந்த Store − ல் தேடினாலும் கிடைக்காதது....

-


Fetching Vino David Quotes