Vinay krish G ™  
295 Followers · 34 Following

read more
Joined 3 March 2020


read more
Joined 3 March 2020
5 MAY AT 21:48

நான்
நானாகவே இருப்பது ,
வா
சந்தி
சேர்
செம்புலநீராகு
திரும்பு .
எனை
நீயாக்கி...!!


-


13 APR AT 21:40

சிரிப்பை தருகிறாள்...
குளிர் கேட்டேன்
அவளின்
நிழலை தருகிறாள்...
இதம் கேட்டேன்
கைகுலுக்கினாள்...
இன்னும் வேண்டுமென்றேன்
இதோ
கட்டிக்கொள் என்றாள்...!!

-


1 APR AT 19:04


இவ்வ்
இதழோடு
இதழ்கள் கூடி
இதுவல்லவோ
இத இரசமென்றாக
இன்னுமின்னுமென
இராட்சச போதையிலே
இவளோ அவனென்றாகி
இவனோ அவளென்றாகி
இப்படியோர் சேர்க்கையது
இப்புவியதிலே இனியும் நிகழுமோ..!?!

-


1 APR AT 18:10

அப்படியே
புன்னகைத்துக்கொண்டேயிரு
பூக்களெல்லாம்
இதழ் பிளந்து
உன்னை
இரசித்துக்கொள்ளட்டும்...!!

-


1 APR AT 18:04

அவள்
கண்டதும் - நான்
அப்படி உறைந்து போனேன்...
ஆம் - அப்படியேதான்.,
அது கண்களின் சக்தியா
என்
ஆண்மையின் தோல்வியா
நானறியேன்....
இருப்பினும் - நான்
கோதையின்
போதையிலேயே....,

-


31 MAR AT 0:02

குங்குமம் இட்டேன்
குனிந்து ஏற்றுக்கொண்டாள்
என் தலை நிமிர
தோளில் தஞ்சமானாள்...!!!

-


25 MAR AT 18:19

VIBRANTTTT....

-


24 MAR AT 20:43

இளைப்பாற
காதலின் மடி
கிடைக்காமல்
காத்துக்கிடக்கிறது
இந்த
கானல் மலர்..!!

-


22 MAR AT 22:16

Is

A

DOPE .

-


20 MAR AT 12:56


அவளும் நானும்
நித்திரையது மறந்து
பால் துறந்து
பால்யத்திற்கு
பயணமாகிக்கொண்டிருந்தோம்...
முத்தங்களில்
இதழ்கள் சிமிட்ட
துருவ நட்சத்திரமானோம்...
சிறிது நேரத்திலேயே
நிலவென மாறிப்போனோம் .
நிலவோ மேகங்களுடன்
மோகங்கொள்ள....

-


Fetching Vinay krish G ™ Quotes