விக்னேஷ் விஷ்ணு   (விஷ்ணு)
62 Followers · 13 Following

Bachelor degree in chemistry
Joined 8 May 2018


Bachelor degree in chemistry
Joined 8 May 2018

வெட்கப்பட்டால் வெற்றி வராது.....✌️

வெற்றியில் ரகசியம்.....😎

-



உழவு ....
கவிகளை விதைப்பது.....

-



ஒளியில் ஒழிவதை விட....
இருளில் ஒளிர்.....
நீ தனித்துவமாக....

-



தன்னை உணர்.....
வாழ்வு உனதாகும்...

-



முதுபருவம் ஏய்தினாலும் என் முதல் காதல்.....நினைக்க முக சுருக்கதில்...
மறையாமல் வெட்கித்து புன்னகைகிறேன்...

-



புடவை உடுத்தி .... முழு பிறையாய்

மங்கையே...மதி மயங்க....அங்கம் அசைத்து நடனம் செய்.... கொஞ்சம் நெஞ்சம் களித்திட.....

-



இழப்பு அதுவே வெற்றி பரிசு....

-



என் வாழ்வின் அடுத்த கட்டம்....🤫

-



"எல்லாவற்றிக்கும் எல்லாம் ஆகியவன்"-இறைவன்

எல்லாம் அறிந்தால் ...
சந்தர்ப்பம் வசப்பட்டால்....
இறைவன் உங்கள் பார்வையில்....

-



நான் சுதேசி....

-


Fetching விக்னேஷ் விஷ்ணு Quotes