ஆம்,
இயற்கை அப்படித்தான்...
பசியோ இல்லையோ
உண்ண வேண்டுமாயின்...
சிங்கம்
கொலையாளி ஆக வேண்டும்....
-
Vignesh Vsg
95 Followers · 37 Following
Joined 5 July 2019
6 MAR AT 7:27
5 MAR AT 7:30
ஆதவனை கண்டு
மறைந்து போகும்
பூவிதழின் பனித்துளியாய்...
உருமாறி தொடர்ந்திடும்,
மௌன யுத்தம்...-
17 AUG 2024 AT 22:37
என் ஊரில் மழையடி....
வந்து போவாயா....
உன் மெய் தீண்டி
வலுவிழக்கும் காற்று
கொண்டு .....
அந்த மழையை
நிறுத்திட....
-