Vignesh R   (Vignesh R)
7 Followers · 1 Following

read more
Joined 24 October 2022


read more
Joined 24 October 2022
26 OCT 2022 AT 21:43

கற்றலும், கற்பித்தலும் வாழ்வின் இருவேரு துருவங்கள் போலத் தோன்றும் ஒரே கல்லினாலான அழகுச் சிற்பங்கள்! ரசிக்கவும் ரசிக்கப்படுதலுக்கும் உள்ள வித்தியாசங்கள் போல!
-விக்னேஷ்‌. இர

-


25 OCT 2022 AT 8:47

The thing we have done is
The task we have committed

-


24 OCT 2022 AT 7:04

கண்கவர் ஒளிப் பண்டிகை
ஒளிகளைக் கொண்டிட
'தீபவொளி' எனும்
ஒற்றை வார்த்தை தான்
போதுமோ?
மத்தாப்பைக் கொண்டு
மலர்க் கூட்டம் செய்து
பட்டாசு தரும்
'பட பட'க்கும்
பவித்திரங்களால்
பகிர்ந்திடுவோம்
நம் மகிழ்ச்சிப் பெருக்கை.
-விக்னேஷ்.‌இர


-


24 OCT 2022 AT 6:48

A Happy Diwali
Thou art bringer of light
Bliss is thy permanent height;
By thy unsung melody
Treat us to drive out malady.
Oh! The festival of illumination!
Make the bug like human to it's own salvation.
Our penury shall be wiped out with thine Endless warmth of bequest as the Old ancient clock does!
Light up us to enlighten
The benight as like as the
Brooks in the spring.
-Vigesh R.

-


Seems Vignesh R has not written any more Quotes.

Explore More Writers