🌕முழுமதியே..!! நீ வெக்கத்தில் 🌒தேய்பிறை நிலவாகி🌙 என் இரவை இருளாக்கியது🌑 ஏனோ..!!
-
Insta ID: vighna_rk55
Some things would be better
If it’s kept unsaid than
It is shared open minded-
பூச்செண்டின் பூக்களுக்குல் அழகிய
பூவாக உன் முகம்...!!!
சிவந்த ரோஜா இதழ் என் என்னி
உன் மிருதுவான இதழைக் கடித்தேனடி...!!!
தாவனியுடன் தலையில் பூ வைத்த பூவைக் கண்ட
அன்றிலிருந்து இன்று வரை கண்டு ரசித்தேனடி...!!!-
தாவணி மூடிய முழுமதியே...!!!
சிப்பிக்குல் புதைத்த முத்துபோல...!!!
இரவின் இருளில் ஒளித்துவைத்த சந்திரனைப் போல...!!!
என் அன்பால் உன் முகம் சிவந்து
வெட்கத்தில் மூடிய இமைகள்
உலகின் எட்டாவது அதிசியமான
உன் கண்களை மறைத்ததுயேனோ...!!!
என் இந்துமதியே... பதில் கூறுவாயாக...-
It’s always the heart that forgives
And the brain that never forgets-
சேலை அணிந்த உன் மேனியின்
மெல்லிய இடையின் வலைவில்
என் விரல்கள் சறுக்கி விளையாட,
கூச்சத்தின் சினுங்களால் உன்
கண்கள் மூடி இதழ்கள் பிரிய,
பிரிந்த உதடுகளை உன் முத்துப் பற்களால்
ஓரத்தில் கடிக்கும்கணம் என் இதழ்களும்
உன் இதழ்களும் ஒன்றாகப் புதைந்தன...
என்னவளே உன் அழகாள் என்னை வைரமுத்துவின்
பாடல் வரிகளின் உருவமாக ஆக்கினாயே...!!!-
காதல் விதையை இருவர்
இதயத்தையும் கோர்த்து நாம்
புதைத்து வைத்தோம்...
பகலில் நீயும், இரவில் நானும்
நீராக பாசத்திலும், உரமாக புரிதலிலும் வளர்க்க...
இடையில் Boy/Girl Bestie என்னும்
கொடிய பூச்சிகள் வந்து உரத்தையோ,
அல்ல செடியோ தின்று விடகூடாதென
பூச்சிக் கொல்லியாக நம்பிக்கையை
செடி முழுவதும் பரப்பி நாம் வளர்த்த காதல் மலர்கள்
நம் கல்யாண மாலையாகக் கோர்க்கட்டும்....!!!-
அழகுக்கு வடிவு கொடுத்து,
அழகு என்னும் சொல்லையே அழ்காக்கி
பேரழகு என்னும் சொல்லை உருவாக்கினாய்...
பெண் என்னும் சொல்லுக்கு பெறுமையூட்டி,
குணம் என்னும் சொல்லுக்கு உயிரூட்டி,
நான் ஒருவன் என்னும் கர்வத்தை அழித்து
நாம் இருவர் ஆகலாமா என
அடங்கி கேட்கவைத்தாயே...
புரிந்துகொண்டேன் நீ என்னை
மெய்மறக்கச் செய்த நடமாடும்
ஓவியமா, இசையா அல்லது என்னைப்
படைத்த கடவுலோ அல்ல.... அதற்கும் மேல்
அவரையும் ஆட்டிவைக்கும் பெண்ணென்று...!!!-
என் காதலை மறுத்த உன்
“இல்லை” என்னும் ஒற்றைச் சொல்லால்...
உன்னை மட்டும் கண்டு ரசித்த கண்கள்
‘குருடன்’ பட்டம் வாங்கியது...
உன்னை மட்டும் எண்ணிக்கொண்டிருந்த மூலை
‘மூடன்’ பட்டம் வாங்கியது...
ஒவ்வொரு துடிப்பில் உன்னையும் என்
நாடி நரம்புகளில் எடுத்துச் சென்ற இதயம்,
இரத்தத்தை மட்டும் எடுத்துச் செல்லும்
‘கல் நெஞ்சன்’ பட்டமும் வாங்கியது...
பரவாயில்லை... உனக்காகத்தானே...
நான் இல்லாத உன் வாழ்கையின் மகிழ்ச்சியில் நான்
இங்கு உன்னால் வருந்தி உனக்காக மகிழ்கிறேன்
இப்படிக்கு
இறகில்லாத பறவையாய் உயிருடன் நான்...!!!-
என் கல் நெஞ்சை நோக்கி
உளியை எடுத்து வந்தாய்...
என்னை செதுக்க என நம்பினேன்
என் உருதுளைத்து
என் இதயத்தை சுக்கு நூறாக உடைப்பாய்
என ஒரு கணமும் நான் நினைக்க வில்லை...!!!-