Vicky Salem   (Vicky salem)
144 Followers · 244 Following

Iam car dealer in Salem
Joined 2 May 2018


Iam car dealer in Salem
Joined 2 May 2018
22 NOV 2023 AT 0:22

நீங்கள் உயிராக
நேசித்த ஓர் உறவு
உங்களை விட்டு
விலகிச் சென்றால்
விட்டு விடுங்கள்
காரணம் மட்டும்
கேட்காதீர்கள்....

பொய்யான ஆயிரம்
காரணங்கள்
உருவாக்க முடியும்
அவர்களால் ஏன் என்றால்
உன்னை வேண்டாம்
என்று முடிவு செய்து
விட்டார்கள் ....

Vicky salem 💕💕💕

-


14 APR 2022 AT 7:19

தமிழ்பேசும் அனைத்து தமிழர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

-


27 MAR 2022 AT 8:59

அழகு என்பது
அகத்தில் உள்ளது
முகத்தில் இருப்பது
இல்லை ....

-


25 MAY 2021 AT 8:20

P.v.Rithisha
Good morning
இனிய காலை வணக்கம்

தனித்திரு
விழித்திரு
வீட்டில் இரு...

-


25 MAY 2021 AT 8:12

இனிய காலை வணக்கம் உறவுகளே

-


1 MAY 2021 AT 7:56

இனிய
உழைப்பாளர்
தின நல்வாழ்த்துக்கள்...

-


24 APR 2021 AT 10:06

பக்குவம் என்பது...

அழுகையை...
சத்தம் இல்லாமல்
அழுவதுதான்....
😭😭😭😭😭😭

-


14 APR 2021 AT 7:40

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️

-


23 FEB 2021 AT 7:39

அளவிற்கு
அதிகமான
அன்பு முதலில்
வரவேற்கப்படும்....
பிறகு ஒதுக்கப்படும்....
கடைசியில் தூக்கி எறியப்படும்....

-


22 FEB 2021 AT 6:40

பணம்
மனிதனை
மனிதனாக
வாழ விடாது....


-


Fetching Vicky Salem Quotes