சொல்ல ஆயிரம் இருந்தும்
உன் முகம் பார்க்க மனம் வரவில்லை ஏன்?
உன் பொய்கள் அவிழ்ந்ததும்,
தெரிந்தது வேறு முகமல்லவா.
-
Venu Bee
(Bee 🐝)
42 Followers · 31 Following
A doctor with lots of love and passion for her profession. Definitely not a writer 😉
Certi... read more
Certi... read more
Joined 17 December 2018
21 DEC 2020 AT 23:42
19 DEC 2020 AT 18:47
வலியில் கண்ணீர் வரும் என்று தெரிந்த எனக்கு,
கண்ணீரினால் வலி உணர்ந்தது,
உன் விழியில் நீர் கண்டபோது தான்.-
4 JUL 2020 AT 20:23
"Why do I remind you of love always?"
Asked the moon.
"Maybe it's because, you are the light in the darkness"
-
24 JUN 2020 AT 20:30
And a door,
Opening to this wild jungle,
But I prefer it closed,
As I'm too scared to mingle.-
22 JUN 2020 AT 13:37
இவ்வுலகை பிரிந்த பின்னும்,
என்னைத்தேடி வருகிறாய்,
கண்ணீர் துடைக்க,
மழையாய்.-
21 JUN 2020 AT 20:44
Is like hiding your trophies.
Paint them in gold
And flaunt ,
For they taught you life,
Like no one ever did.-