23 JUL 2018 AT 16:41

ரௌத்திரம்
பழகு

இகழ்வாய்
உன்னை
இகழ்ந்திடும்
பேர்களிடம்
இமை கூட
இமைக்காத
நொடிகளில்
கூட
ரௌத்திரம்
பழகிவிடு

-