கெட்டதையே செய்
உன்னைக் காப்பாற்ற
பலரும் துணையிருப்பர்
அரசியலில்.-
Velu Kumar🕊️
(மணவை வேலுகுமார்)
157 Followers · 19 Following
Joined 9 May 2020
8 APR AT 22:36
இவரைப் பற்றி பெரிதாய்
என்ன சொல்லிவிட முடியும்.
குறும்புகள் எறும்பளவுதான்
என்றாலும் அதன் வீரியம் மிகுதி.
பழக இயல்பான நபர்.
வாழ்த்துகள் ப்ரியா...-
8 APR AT 22:13
உன்னை பார்த்ததும்
சொல்லத் தோனுது.
நீ எப்படி சம்மதிப்பாய்
என்பதுதான் என்
அன்பின் கேள்வி!
-
6 APR AT 22:47
எழுதியது இவராகத்தான் இருக்கும்
என நினைக்கும் பொழுதே
விருதுகள் பெற தகுதியாகிறார்
எழுத்தாளர்.
-
9 JAN AT 20:48
ஒரு முறைதான்
வழுக்கி விழுந்தேன்
நடக்க முடியல!
ஆனால்
அந்த பல்லி
கற்றுத் தந்தபடியே
உச்சத்தின்
ஓரத்தில் ஒதுங்கியது.
-