உன்னை நேசிக்கும் உறவுகளுக்கு உண்மையாக இரு
அடிமையா... read more
உனக்குள் வேண்டுமானால் நான் தொடர்பற்று போயிருக்கலாம்.!!
ஆனால் எனக்குள் நீ இன்னும் நினைவற்றுப் போகவில்லை..!!
என் உதிரத்திலே ஒரு சொட்டு மிச்சம் இருக்குமானால் ..!
அதிலும் உன் நினைவு மட்டுமே எஞ்சியிருக்கும்..!💯💯💯-
என்னதான் நாம் அவர்களுக்கு நெருக்கம் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கு
ஒரு கட்டத்தில் யாரோ தான் என்று உணர்த்தி விட்டு செல்கிறது உரிமை கொண்டாட முடியாத உறவு
அதிகாரம் இல்லாத உறவு.....!
வெளிநாட்டுக்காரன்-
தேடிப் பிடிப்பதில்லை காதல்..!
இரு தேகங்களின் ஊடல் இல்லை
காதல்.!
நட்பாய் தொடா்வது காதல்..! நவநாகரீகமானது காதல்..!
கண்களில் தொடங்கும் காதல்..!
கல்லறையில் முடியும் காதல்..!
இறந்த பின்னும் உண்டு ஒரு காதல்..!-
உன்னை காண துடிக்கும் என் இதயத்திற்கு
வன தேவதையாக
வந்து எப்போது நிற்க போகிறாய்
என்
காதல் இளவரசியே....
வெளிநாட்டுக்காரன்-
சேர முடியாதும் தெரிந்தும் வாழ்க்கை இறுதி வரை நேசிக்க முடியும்
என்று நிரூபித்து விடுகிறது
உண்மை காதல்...
வினோ ❤️
-
அடிக்கடி ஒருவருடைய
நினைவு உங்களுக்கு
வந்துகொண்டே
இருந்தால்...
அந்த நபரும்
உங்களை நினைத்து
கொண்டிருக்கிறார்
என்று அர்த்தம்.
-
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செய்கிறவர்களைத்தான் நீங்கள் எந்தவித கருணையும் இல்லாமல் நிராகரிக்றீர்கள்..!!'
-
தனித்திருத்தல் என்பது ஒரு நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை..!
மிகப் பிடித்த ஒருவரின் நீண்ட நிராகரிப்பிற்கு பின் .!
இனி எவருவுமே வேண்டாம் என்ற நிலை பலரை
நீண்ட தனிமைக்குள் தள்ளிவிடுகிறது..!-
நாம் ஒருவரால் நேசிக்கப்பட்டால்
தான்
வாழ்க்கைக்கு முக்கியத்துவம் குடுக்க வைக்கிறது
அவர்கள் காட்டும் அன்பால்..... ❤️
வெளிநாட்டுக்காரன்-