Vel   (kavithai_in_puthalvan)
11 Followers · 22 Following

read more
Joined 12 July 2022


read more
Joined 12 July 2022
23 FEB 2024 AT 15:27

இன்னும் முடியவில்லை,
இனிதே தொடங்குகிறது
உன் வாழ்க்கை என
உரைக்கின்றது என் மனம்...

வேல்❣️

-


31 AUG 2023 AT 22:43

ஆயிரம் வண்டியில்,
பயணித்திருந்தாலும் ~ அவர் பின்னே
அமர்ந்திருந்த அந்த மிதிவண்டியின்
சௌகரியத்தை
பெற முடியவில்லை...
வேல் ❣️

-


22 AUG 2023 AT 19:38

சத்தமின்றி,
யுத்தம் ஒன்றை
துவங்கும் முன் சிறியதாய்
ஓர் முத்தசண்டை...

வேல்❣️

-


22 AUG 2023 AT 12:01

அன்று என்னுடன் இருந்தது
இரண்டு ரோஜாக்கள்
ஒன்று நான் கரம் பற்றியது
மற்றொன்று என் கரத்தை பற்றியது

வேல்❣️

-


22 AUG 2023 AT 8:30

என்றுமே கலங்காதவனின் கண்களிலிருந்து,
கண்ணீர் வருகிறது
தன் மனைவியை பிரசவ அறையில்
பார்த்த போது 🥹...

வேல்❣️

-


18 AUG 2023 AT 13:01

உன்னை,
ஏனென்று எனக்கு தெரியவில்லை,
நீ என்னை விட்டு நீங்கினாலும்...

வேல்❣️


-


4 JUN 2023 AT 18:41

தீராத தென்றலின் மோகத்தால்,
கண்ணீர் கலங்கிய மேகத்தால்,
மண்ணெங்கும் மழை வீசும்
என் இரு உதடுகள் உன் சுவை பேசும்
என் அருமை தேநீரே...!

வேல்❣️

-


20 MAY 2023 AT 16:03

நடந்துவிட்டால்,
வாழ்வு ருசி இல்லாமல் போய்விடும்,
வாழ்வினை வாழ ,
ருசிக்கவும், ரசிக்கவும்
தெரிந்திருக்க வேண்டும்...

வேல்❣️

-


23 APR 2023 AT 16:04

தனிமையே நிலையானல்,
சிரம் தாழ்த்தி,
இதனிடம் சரணடைந்தால்
உன்னை தரம் உயர்த்தி
மகிழ்வுடன்  வாழவைக்கும்
👉புத்தகம்
                                               
                          வேல்❣️

-


22 APR 2023 AT 22:01

அன்பே,
என் pen-மை தீர்ந்து போய்விட்டது,
உன் கண் மை தருவாயா
நான் கவிதை எழுத....
வேல்❣️

-


Fetching Vel Quotes