தடம் பதிக்க நினைக்காமலிருந்து..
தயங்கி நிற்கும் வரையில்
தலை நிமிர்வதும் சுமையே..
-
Humanrace has always been with a mutual tendency to nurtu... read more
I am empty without a single word left, as she emptied out her feelings for me.
-
தன்னகத்தே பல தொழில்கள் கொண்டியங்கும் இவ்வுலகத்தில்
யுகங்கள் பல கடந்த பின்பும் வீழாமல் நிலைத்திருக்கும்,
ஓர் மருத்துவரின் சேவைக்கு இங்கே இணையுண்டோ
உலகமே ஒன்று கூடி எதிர்க்கும் இப்பேரிடரை,
உற்றாரையும் "விலகிப்போ!" என உதிர்க்கவைத்த இப்பெரும்பிணியை,
சற்றேனும் சுயநலமின்றி எதிர்க்கும் இப்போர்வீரர்களை கண்டு
புகழாமல் இகழ்ந்தால் அது நம்குலத்திற்கே இழுக்காகும்,
நோய்யது தொற்றினால் உயிர் துறப்போம் என தெரிந்தபின்பும்
தோய்வின்றி இத்தொற்றை தோற்கடிக்கும் வீரர்கள் இவர்கள்
வலி போக்கும் தாயுள்ளத்தை தன்னில் கொண்டு
உயிரையும் பணயம் வைக்கும் தாயுமானவர்,
எண்ணிலடங்கா வரிகள் அதை இதில் சேர்த்திட்டாலும்
நிறைபெறாதாம் இம்மேன்மக்களின் மெய்கீர்த்தி!
-
Friendships are like prefaces,
though they are considered not so important sometimes,
they define us than anyone else.-
Love could be like a rainbow destined to be not so long but,
Friendships are like sun's rays destined to comfort us with its warmth.-
Sometimes your fear for the society is soo much that..
Your care for a person is to be hidden by you.-
புன்னகை
நிலைமையது எது ஆனாலும்
தன் கவலையை மறைக்க
தரணியிலுள்ள மக்கள் வேறு
வழியின்றி அணியும் நகை.....
-
Some try to LEAVE u wid their excuses.....
Some try to STAY wid u wid their excuses...
-
With the growing age,
I realized that fool's day
was made to strengthen
our heart to face life' disappointments....-