Vasanthi Saravanan   (VS)
862 Followers · 134 Following

Lover of nature and legend Ilayaraja's songs.
Home maker.
Joined 31 August 2019


Lover of nature and legend Ilayaraja's songs.
Home maker.
Joined 31 August 2019
15 DEC 2023 AT 10:35

Fellow beings is reason
For my lack of happiness,
So I learn from books
to face my fellow beings.

-


9 DEC 2023 AT 7:08

ஒவ்வொரு
விடியலிலும்
நாம் விழிப்பது
சக்தியின்
செயல்பாடு
வணங்குவோம்
நன்றியோடு...

-


9 DEC 2023 AT 6:53

பரிமாறிய
கவிதைகள்
உயிரற்று
கிடக்கிறது
இன்றும்
பழைய
ஏடுகளில்.,..

-


9 DEC 2023 AT 6:41

உனை எண்ணியே இருத்தல்
குறையவில்லை
மனம் உனையே தேடுதல்
குறையவில்லை
காலத்தின் மாற்றம் ஏற்க
சுகமில்லை
சிந்தைகுள் புலம்பல்
வெளியே சொல்ல
சூழலில்லை...

-


21 JUN 2023 AT 4:25

கலையரசியே அம்மா

புற அழகு இன வேற்றுமை பாராது
அகம் நோக்கி அனுபவம் நோக்கி
சிந்தனைக்கு துணை நின்று
குழந்தையாய் என் மனதில்
குடியமர்ந்த தாயே!

கலைவாணியே!
நீ இயற்ற செய்த நூல்களின்
எண்ணிக்கையில் புலப்படுகிறது
உன் சிந்தனை பேரண்டம்!

தெளிவு தந்து ஊக்கம் தந்து
சோர்ந்த வேளைகளில்
தைரியம் தந்து ஆறுதல் தந்து
மனசிம்மாசனத்தில் வீற்றிருக்கும்
கலையரசியே!

உன் ஆடை அணிகளையும்
அதிலுள்ள அடக்கத்தையும்
நீ அமரும் அழகையும்
உன் குழந்தை முகத்தையும்
அதிலுள்ள கனிவையும்
ரசிப்பதில் இனிமை
கொண்டவள் நான்.

உனை நினைத்து கவிதை எழுத
ஆவல் கொண்ட எனக்கு
வர்ணித்த வரிகள் கொஞ்சமே
எனை ஆசீர்வதிப்பாய் கலைவாணியே!

A.Vasanthisaravanan

-


1 APR 2023 AT 14:51

எழுத எண்ணி
நிலவையும் மலரையும்
உன்னுடன்
ரசிக்கிறேன் நாளும்.

-


1 APR 2023 AT 10:43

Silver month of bright sunlight.

-


31 MAR 2023 AT 6:00

Every morning is musical
by birds surrounded house,
worries day by day comes
after afternoon only.

-


30 MAR 2023 AT 14:02

Monday



it is working day after one day leave.

-


30 MAR 2023 AT 10:08

குணம் மாறிய நட்புகள்,
பழமை மறந்த உறவுகள்,
தன்மை மாறிய உடல்நிலை
தரும் மனநோய்களை
தேற்றி கொள்ள
நிறம் மாறிய பூக்களை
கலங்கிய கண்கள் கொண்டு
ரசித்து வாழ்கிறேன்.

-


Fetching Vasanthi Saravanan Quotes