vasantha madasamy  
0 Followers · 2 Following

Joined 17 October 2020


Joined 17 October 2020
26 FEB 2024 AT 15:51

எளிதானதைச் செய்யாதே! சரியானதைச் செய்!

-


31 JAN 2024 AT 21:55

"அறிவு என்பது எழுத்து மூலம் சார்ந்ததாகக் கருதக் கூடாது. அப்படிக் கருத வைத்தது ஐரோப்பிய மெய்காண் முறைமை. அதனால்தான் ஐரோப்பியர், எழுதத் தெரியாதவனெல்லாம் முட்டாள் என்று சொன்னார்கள்."
--மஞ்சள் மகிமை கட்டுரையில் இருந்து
பேராசிரியர் தொ. பரமசிவன்

-


Seems vasantha madasamy has not written any more Quotes.

Explore More Writers