யார் கூறியது..
பெண்களே சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்று...
காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளத் திரியும் ஆண்களைக் கண்டதுண்டோ....-
பகலும் அறியா
இரவும் அறியா
தெளிந்த போதையில்
நான் வாழ...
உன்னைக் கண்டதும்
சித்தம் தெளிந்து
முற்பிறவி ஞானமும்
அடைந்தே னடி...-
மனதின் மொழியயைத் தெரிவிக்க பல வழிகள் உள்ளன...
கவிதை....
இசை....
ஏன்....சில சமயம் மௌனம் கூட பலவற்றை உரக்கக் கூறுகிறது-
Feeling drained....
Looking for inspiration...
Gotcha... Here it is..
Live example..
MOMMY..💗-
எதையோ செய்தோம்... என்ற திருப்தியும்
எதையாவது செய்வோம்... என்ற
நம்பிக்கையுமே
வாழ்க்கையை இயக்குவிக்கின்றன...
-
Everyone applauds..
Me : What's happening??
Frd : (Points to a man beside me), He speaks 14 languages fluently..
Me : (laughs)
Frd : Watt??
Me : " U haven't seen her Eyes" 😍-
Donno whether to name it as crush or love..
But, a single sight (or thought) of her, sparked a confidence to accomplish anything...
Except that of the courage to face her and say
...Hii!!!-
ஆழிப்பேரலையாய் தத்தமது படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்கும் கவிஞர்களுக்கு மத்தியில்...
நூறு நாள் நூறு கவிதையெனும் மகா சமுத்திரத்தை அடைந்துவிட எத்தனிக்கும் சிறு மழைத்துளியாய் முதல் நாளில் அடியெடுத்து வைக்கின்றேன்..-