Varshini gopalakrishnan   (Varshini Gopalakrishnan)
60 Followers · 31 Following

Living in the words of life
Joined 15 November 2017


Living in the words of life
Joined 15 November 2017
24 MAY 2023 AT 21:24

Stuck between now and then💯

-


14 MAY 2023 AT 12:38

பொறுப்புகளை தன் கையில் எடுக்கும் போதே..
ஒரு பெண் என்பவள் தாய்மை உணர்வுகளை உணர்கிறாள்..
அந்த உணர்ச்சி உயிர்த்தெழும் தருணம் வெவ்வேறு ஆயினும்...
தாய்மை என்பதே நிலையானப் புத்துணர்ச்சி..

-


14 FEB 2023 AT 23:11

வேடிக்கையாகத் தான் இருக்கிறது...
சில நேரங்களில் சில மனிதர்கள்
சில தருணங்களில் சில உறவுகள்
பல காலங்களில் பல இடங்களில்
நமக்கு நினைவூட்ட பல்லாயிரம் நினைவுகள்...
இருப்பினும் இந்த ஒரு நொடி தான் நிஜம்...
அந்த ஒரு நொடி நிம்மதிக்காக தான்
இத்தனை போராட்டங்கள், இத்தனை சந்திப்புகள்...
அடுத்த நொடி யாதென்று அறியா பயணம்..
அதுவே சுவாரஸ்யம்
அதுவே வாழ்க்கையை காதலிக்க மேலும் தூண்டும்...♥️🍁

-


14 FEB 2023 AT 22:43

Just an another day...
But a remainder to love life much harder..🤌🏼♥️🍁

-


18 JAN 2023 AT 22:40

இருந்திருக்கலாம்
இன்னும் சிறுக் காலம்..
யார் ஏனும் வரலாம் போகலாம்..
நீங்கள் உடன் நின்ற திருப்திக் கிட்டுமா?

-


1 SEP 2022 AT 21:25

You only know the depth when you go the other side...
But if you did you'll have only you to stand by you and appreciate the flaws that you have overcome through..

-


8 MAR 2022 AT 10:49

To tackle multiple situations with a broad smile
To see positivity and happiness in every little thing
To go deep down and analyse an issue to just avoid the crap
To know what really matters in life
To hold a group with care and love
To be determined
To celebrate each day
You gotta learn from them..
WOMEN✨
Happy women's day❤️

-


4 JAN 2022 AT 23:20

Maximum conversations survive on the phrase
"What if"...

-


29 DEC 2021 AT 22:48

Let you choose your surrounding
It's never too late to think twice!!

-


8 MAR 2021 AT 12:03

Common woman / well known woman
Nothing to differentiate..
A girl will be a warrior by birth to hold the life of this Earth.
It's their wish to choose when and where to unleash the capability..
For sure one day it'll raise..
NEVER UNDERESTIMATE THE POWER OF A "WOMAN"
Happy Women's Day Beautifuls❤️

-


Fetching Varshini gopalakrishnan Quotes