Varahi Vastu Consultancy   (Varahi Vastu Consultancy +91 7676377499)
16 Followers · 8 Following

Vastu consultant
Joined 23 March 2019


Vastu consultant
Joined 23 March 2019
15 FEB AT 16:41

கோபம்
கோபம் நம்மை தவறான முடிவுகளை எடுக்க வைக்கும்.

பயம்
பயம் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும்.

அகந்தை
அகந்தை நம்மை தவறுகளை உணர விடாமல் செய்யும்.

சோம்பல்
சோம்பல் நம்மை இலக்குகளை அடைய விடாமல் தடுக்கும்.

பொறாமை
பொறாமை நம்மை மற்றவர்களை வெறுக்க வைக்கும்

-


15 FEB AT 16:38

Don't be a parrot in life, be an EAGLE.
A parrot talks way too much and can't fly high but an eagle is silent and has the will power to touch the sky.

-


22 DEC 2024 AT 23:50

Confidence and Hard work is the best medicine to kill the disease called failure.
It will make you successful person.

-


22 DEC 2024 AT 23:49

தான்….
அனுபவிக்க விரும்புவதை போன்றே ஏனைய உயிர்களும் சுகத்தினையே விரும்புவார்கள் என்பதனை உணர வேண்டும்.
தன்னை
உவமைப்படுத்தியே ஏனைய உயிர்களை காண வேண்டும். அனைத்து உயிர்கள் மீதும் அன்பையே பரப்ப வேண்டும்.

-


9 DEC 2024 AT 20:02

Be kind to unkind people, they need it the most.

-


9 DEC 2024 AT 20:00

எதையும் தனியாக நின்று எதிர்க்க கற்றுக்கொள்...
அப்போது தான் தெரியும் உன் பலத்தின் பலம்...

-


3 DEC 2024 AT 19:40

Always be yourself. People don't have to like you, and you don't have to care.

-


3 DEC 2024 AT 19:31

உங்கள் வாழ்நாளில் எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அதுவே உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக மாற்றும்.

-


24 NOV 2024 AT 18:24

என்ன நடந்தது என்பதை விட, அதை நாம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம் என்பதே வாழ்க்கை.

-


23 NOV 2024 AT 5:17

நீ ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உன்னுடைய வெற்றி தான்.
தயங்காமல் உதவி செய்.

-


Fetching Varahi Vastu Consultancy Quotes