VaniSundara Prabhu   (✍ வாணிசுந்தரபிரபு)
579 Followers · 100 Following

Feelings enhance everything.
தோன்றியதை தோன்றிய வண்ணமே
தொகுப்பாக்கிட எண்ணுபவள்!...
Joined 2 August 2020


Feelings enhance everything.
தோன்றியதை தோன்றிய வண்ணமே
தொகுப்பாக்கிட எண்ணுபவள்!...
Joined 2 August 2020
11 APR AT 6:01

சாத்தியபடாத ஒன்று..
போலியாய் ஒளிருமே தவிர,
நிதர்சனமாய் எரியும் அகத்தில்..

-


4 APR AT 20:59

மௌனமும் பேரழகு தான்
மாற்றத்தையும், ஏமாற்றத்தையும்
ஏற்றுக் கொண்டு வாழ
பழகிய மனத்திற்கு!...

-


30 MAR AT 13:47

எல்லாம் எனக்கு பிடித்த மாதிரி
மாறும், இருக்குமென்று
ஆந்தையாய் அலறுகிறது மனது
அவ்விடியலை நோக்கி...

-


30 MAR AT 11:38

ஔவையாரின் பெருமை

(படித்ததில் பிடித்தது)

👇 👇 👇 👇

-


26 MAR AT 21:46

மாறாத அன்பு தெரியும்,
மாற்றம் என்பதே அறியாதன்பு
உமது என் அன்பிற்கினியனே!..

-


23 MAR AT 15:30

உங்ககிட்ட பேசனுமென்று அவள்

இரும்மா கொஞ்சம் வேலை இருக்கு,
இப்போ தானே வந்தேன் இரு,
அசதியா இருக்கு தூக்கமா வருது,
ஆபிஸ் கால் அப்புறம் பேசலாம்,
நிறைய மெயில் வந்து இருக்கு பொறு,
சாப்பிடும் போது எதும் தொணதொணக்காத,
இப்படியே நாட்கள் மாதங்களாகி,
மாதங்கள் வருடங்களாகி கரைந்து
போய், தனக்கு உடம்பு என்னவோ
செய்கிறது என்று சொல்ல எண்ணியவள் சொல்லாமலே மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டால்!..

-


23 MAR AT 14:20

நமக்கு அது இல்லையே
இது இல்லையென்று
புலம்பி தவிக்கும்போது,
கண்ணில்லாத, காலில்லாத,
கையில்லாதா, வீடேயில்லாத,
மனபிறழ்வில் ஆடையில்லாதவென
மனிதர்கள் நம்மை கடந்து
செல்லுவார்களே அப்போது
வருவது தான், நம் இருப்பை
உணர்த்துவது தான் அது!...

-


21 MAR AT 17:04

ஏற்றுக்கொண்டு வாழும்
பக்குவம் மட்டுமே மிச்சம்!..

-


17 MAR AT 18:12

நினைவுகள் சுடர்விட
நிதர்சனம் எரிகிறது
இவ்விரவில்!...

-


29 FEB AT 16:42

என்று அங்கலாய்ப்பு
செய்கிறாய்..
வாய்ப்பு கிட்டும்
சிறு பொழுதிலும்,
அந்த வேலை,
இந்த வேலையென்று
முகம் கொடுத்துப் பேசக்
கூட நேரமில்லாது
பரபரப்பாய் கடந்துப்
போகிறாயே என்ன சொல்ல!..

-


Fetching VaniSundara Prabhu Quotes