Valliammai Palaniappan  
2 Followers · 3 Following

Joined 6 December 2023


Joined 6 December 2023
31 MAR AT 0:53

I thought they were your footprints
but they turned out to be mere question marks .
It would have been nice if they stayed your footprints forever .

-


18 MAR AT 15:11

STAGE FEAR ??

Stage அ பாத்து நம்ம பயபிட கூடாதுங்க
Stage தாங்க நம்மல பாத்து பய்படனு

முடியுனும் நெனச்சா முடியு

-



வாழ்க்கையில் காதல் பாடம் கற்பிக்காதவன்
ஏனோ
வகுப்பறையில் மட்டும் எல்லா பாடமும் கற்பிக்கிறான்

-


2 FEB AT 23:31

தொடங்கியது
ஓர் காவியம் .

-


2 FEB AT 23:23

வேறென்ன வேண்டும்
காதலிக்க ?

-


2 FEB AT 23:14

எந்த கூட்டத்திலும் அவனை கண்டுபிடிக்கத் தெரிந்த அவளுக்கு
ஏனோ
அவள் அப்பா காட்டிய கூட்டத்தில்
மட்டும் தென்படவே இல்லை அவன் .

-


30 JAN AT 23:53

என் இதயம் வேகமாய் துடிப்பதாய் மருத்துவர்கள் சொன்னார்கள்
ஏதோ நோயாம் ;
நோய்தான் காதல் நோய்
உனக்காக துடிக்கும் இதயம் அப்படித்தானே துடிக்கும் .

-


29 JAN AT 0:57


பலருக்கும் பதில் தெரிந்தும்
பதிலே இல்லாத கேள்வி ,

காதல் ?

-


28 JAN AT 21:56

Teacher ' do it ' என்று சொன்னது கேட்கவில்லை
உன்னோடு கனவில் பாடிய ' duet 'தான் கேட்கிறது

-


28 JAN AT 21:15

The best nation to live in is imagination

-


Fetching Valliammai Palaniappan Quotes